Importance of Practical Education செயல்வழிக் கல்வியின் முக்கியத்துவம்

Importance of Practical Education

What do you remember the most? The school projects you did or the words in the text books? The Englishplay you were a part of or the play you read in a book?

Any experience has a lasting impact on our understanding and knowledge. When you practice, experiment, feel, it opens a new level of understanding of a concept. You grow a pair of wings that enables you to question and analyse various angles leading to unimaginable possibilities

Number of patented inventions in 2013
Country No. of inventions
US 147666
JAPAN 54170
GERMANY 16605
TAIWAN 12118
SOUTH KOREA 15745
UK 6551
FRANCE 6555
CANADA 7272
INDIA 2474

(Courtesy : www.uspto.gov)

The above data provides the number of inventions patented in the year 2013 across various countries. As it is evident, we are not one of the top most inventors. What do you think is the reason? Why do we remember our school projects, computer programming, sports or cultural events better than the text- book theories? The answer to the above questions is practical education.

In countries like US and Japan emphasis is given to practical understanding of concepts. Practical or technical education is given equal importance along with existing curriculum. It enables children to explore a concept and perceive their thoughts in line with their understanding, which enables them to excel academically as well as be able to relate the concept to the theories in texts.

The Education methodology in India is very text oriented, insisting more on academic achievements thereby producing successful professionals in many fields but it does not provide the venue for the kids to become inventors or excel in their chosen field.

Let us give our kids the gift of seeing the world around us with a different perspective and to excel in education.

செயல்வழிக் கல்வியின் முக்கியத்துவம்

எழுத்து நடையில் அமைந்த கல்வி மனதில் பதியவேண்டும். அதற்கு படித்தால் மட்டும் போதாது. செய்து பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.

செய்முறைப் பயிற்சி மூலம் கற்றுக் கொள்ளும்போது மனதில் எளிதாகப் பதியும்.

கண்ணால் பார்த்துக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டு அதற்கான காரணங்களை உணர்ந்து கற்றுக்கொள்வார்கள். இதனால் அறிவுத்திறன் சிறக்கும்.

பாடத்திலுள்ள ஒவ்வொரு பயிற்சியும் எளிய கருவிகள் மூலம் செய்து பார்த்துக் கற்றுக்கொள்ள நடைமுறைப்பயிற்சி உதவுகிறது.

செயல்முறைக்கல்வியில் :

  • சிறார்களின் கவனிக்கும் திறன் தூண்டப்படுகிறது.
  • சிந்தை ஒருமுகப்படுத்தப்படுகிறது.
  • கண்டு உணர்ந்து கற்றுக்கொள்வதால் மனப்பாடம் செய்யாமலே மனதில் அழியாவண்ணம் பதிய வைக்கப்படுகின்றது.
  • சுயமாக சிந்தித்துச் செயல்படுவதால் அறிவு வளர்கிறது.

இதனால் கல்வி முழுமை பெறுகின்றது.

சிறுவயது முதல் சரியான முறையில் ஊக்கமும் வாய்ப்பும் அளிக்கப்பட்டால் ஒவ்வொரு குழந்தையும் மேதையே!